முகப்பு
இந்தியா

நாட்டில் 44.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக விவரம்

நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
நாட்டில் 44.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,02,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 44,61,56,659 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 14,44,83,609

இரண்டாம் தவணை - 68,86,188

45 - 59 வயது

முதல் தவணை - 10,25,21,263

இரண்டாம் தவணை - 3,62,42,655

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,41,18,104

இரண்டாம் தவணை - 3,49,30,673

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,93,723

இரண்டாம் தவணை - 77,53,002

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,79,07,362

இரண்டாம் தவணை - 1,10,20,080

மொத்தம்44,61,56,659
முழு கட்டுரையைப் படிக்க →