இந்தியா

மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஓரிரு நாள்களில் முடிவு

DIN


மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, பிளர்ஸ் 2 பொதுத்தேர்வு குறித்த திட்ட வரைவு தேசிய பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள். அதன் பிறகு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். 

கரோனா காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று (ஜூன்1) அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT