முகப்பு
இந்தியா

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 54 லட்சம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ. 54 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ. 54 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ. 54 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →