இந்தியா

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்: கேரள முதல்வர் மகிழ்ச்சி

DIN


மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றுகையில், "ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு விலையில்லாமல் தடுப்பூசி விநியோகிக்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது:

"ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது இந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமானது. எங்களது கோரிக்கைக்கு ஏற்ப பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT