முகப்பு
இந்தியா

தனியாா் காவலாளி தற்கொலை

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தனியாா் காவலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தனியாா் காவலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகன் (30). இவா் பெங்களூரு, பொம்மனஹள்ளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பணியில் இருந்த அவா், தன்னிடமிருந்த துப்பாக்கியால், தனது முகத்தில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.