பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 3 மாத கால அவகாசம் 
இந்தியா

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 3 மாத கால அவகாசம்

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அளவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

அதன்படி பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அளவு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காவல்துறை புதிய ஆணையராக சிறைத்துறை டிஜிபி கோல்ச்சா நியமனம்: மத்திய உள்துறை உத்தரவு

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

தெருநாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி

குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT