முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்த திரிணமூல் முன்னாள் எம்.பி.

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி தில்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பாஜகவில் இணைந்த திரிணமூல் முன்னாள் எம்.பி.
பகிர்:

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி தில்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.  

இந்நிலையில் திரிணமூல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் திரிவேதி சனிக்கிழமை தில்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

தினேஷ் திரிவேதி கடந்த பிப்ரவரி மாதம் திரிணமூல் கட்சியை விமர்சித்து தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →