மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,52,057 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,913 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 54 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 20,99,207 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,610 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி அங்கு மொத்தம் 99,008 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைவோர் விகிதம் 93.21 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது.