முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 2475 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,475 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கேரளத்தில் மேலும் 2475 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,475 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,475 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10,83,531ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 4,129 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 1043473ஆக உள்ளது. தற்போது 35,418 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →