புதுச்சேரி தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியை கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியை கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பாஜக 9 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள்:
Advertisement
- லாஸ்பேட்டை - வி. சாமிநாதன்
- மண்ணாடிப்பட்டு - ஏ. நமச்சிவாயம்
- ஊசுடு - ஜே. சரவண குமார்
- காமராஜ் நகர் - ஏ. ஜான்குமார்
- காலாப்பட்டு - பி.எம்.எல். கல்யானசுந்தரம்
- நெல்லித்தோப்பு - விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார்
- மணவெளி - ஆர். செல்வம்
- திருநள்ளாறு - ஜி.என்.எஸ். ராஜசேகரன்
- நிரவி - வி.எம்.சி.எஸ். மனோகரன்