கர்நாடகத்தில் 2010 பேருக்கு கரோனா தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2010 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,73,657ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2010 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,73,657ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,449ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 677 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,45,594ஆக உயர்ந்துள்ளது. 15,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன
Advertisement