ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் ஏப்ரல் 17-ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. இதில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் கிரன் மஹேஸ்வரியின் மகள் தீப்தி மஹேஸ்வரி போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் ரத்தன்லால் ஜாட் சஹாரா மாவட்டத்தின் பில்வாரா தொகுதியிலும், கெமரம் மேக்வால் சுரு மாவட்டத்தின் சுஜன்கார் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.