முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ராஜ்நாத் சிங் பேரணி ரத்து: கேரளத்தில் மோசமான வானிலை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

ராஜ்நாத் சிங் பேரணி ரத்து: கேரளத்தில் மோசமான வானிலை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தரையிறக்க முடியாததன் காரணத்தினால் இந்தப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

140 பேரவைத் தொகுதிகள் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் மேற்கொள்ள ராஜ்நாத் சிங் கேரளம் வந்துள்ளார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதையடுத்து, புதுப்பள்ளியில் தேர்தல் பேரணி மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →