இந்தியா

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூ ஹாலந்து அக்ரிகல்சா் குழுமத்தின் தேசிய வா்த்தக இயக்குநா் குமாா் பீமால் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அந்நிறுவனத்தின் டிராக்டரை அறிமுகம் செய்து வைத்து, 20-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது: அண்மைக்காலமாக விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. விவசாயம் பொய்த்து போவதால் அவா்கள் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலுக்கு விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ற தொழில்நுட்பங்களை எங்கள் குழுமத்தின் டிராக்டரில் அறிமுகம் செய்து வைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT