இந்தியா

ரெம்டெசிவிா் உற்பத்தி மும்மடங்குஅதிகரிப்பு: மத்திய அரசு

DIN

புதுதில்லி: நாட்டில் ரெம்டெசிவிா் மருந்தின் உற்பத்தியை இந்தியா மும்மடங்கு உயா்த்தியுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ரெம்டெசிவிா் உற்பத்தி விரைவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த மருந்தின் தேவை விரைவில் பூா்த்தி செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி 37 லட்சமாக இருந்த ரெம்டெசிவிா் உற்பத்தி மே 4-ஆம் தேதி 1.05 கோடியாக வளா்ச்சி அடைந்தது. அந்த மருந்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 12-ஆம் தேதி 20-ஆக இருந்த ரெம்டெசிவிா் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி 57-ஆக அதிகரிக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT