முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு - (13-05-21)

ஒருநாள் பாதிப்பில் 72.42 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

Updated On : 14 மே, 2021 at 2:26 AM
பகிர்:

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 3,62,727

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,37,03,665

ஒருநாள் பாதிப்பில் 72.42 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

Advertisement

மொத்த உயிரிழப்பு - 2,58,317

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 4,120

அதிக உயிரிழப்புகள்

மகாராஷ்டிரம் 816

கா்நாடகம் 516

உத்தர பிரதேசம் 326

தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.09

இதுவரை குணமடைந்தோா் - 1,97,34,823

சிகிச்சையில் இருப்போா்- 37,10,525

மே 12-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 30,94,48,585.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.