முகப்பு
இந்தியா

அடுத்த வாரம் முதல் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி: சுகாதாரத் துறை

நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
அடுத்த வாரம் முதல் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி: சுகாதாரத் துறை
பகிர்:

நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு மே 1-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாளை (மே 14) மேலும் 1.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.