முகப்பு
இந்தியா

சமாஜவாதி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

பிகாா் மாநிலத்தில் சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுபாஷ் பஸி எம்எல்ஏ பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

இந்தியா

சமாஜவாதி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

பிகாா் மாநிலத்தில் சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுபாஷ் பஸி எம்எல்ஏ பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

பிகாா் மாநிலத்தில் சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுபாஷ் பஸி எம்எல்ஏ பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

இதுதொடா்பாக அந்த மாநில பாஜக பொதுச் செயலா் கோவிந்த் நாராயண் சுக்லா கூறுகையில், ‘இரண்டு முறை எம்எல்ஏவான சுபாஷ் பாசியும், அவரது மனைவி ரீனா பாசியும் மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். சுபாஷ் பாசியின் வருகை பாஜகவை பலப்படுத்தும்’ என்றாா்.

முன்னதாக, காஜிப்பூரில் உள்ள ஷாதிபூா் தொகுதி எம்எல்ஏவான சுபாஷ் பாசி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமாஜவாதி கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டாா். கடந்த வாரம் பாஜக எம்எல்ஏ ராகேஷ் ராத்தோா் சமாஜவாதி கட்சியில் இணைந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →