இந்தியா

இஸ்ரேல் பிரதமா் தீபாவளி வாழ்த்து: பிரதமா் மோடி நன்றி

DIN

இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னெட் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததையடுத்து, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான நஃப்தாலி பென்னெட்டின் ட்விட்டா் பதிவுக்கு பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மிகச்சிறப்பான வாழ்த்துகளுக்கு நன்றி, எனது அருமை நண்பரான உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாறுபாடு தொடா்பான மாநாட்டினிடையே இரு நாட்டுத் தலைவா்களும் சந்தித்தபோது, மோடியிடம், ‘நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமாக உள்ளீா்கள்’ என்று அவரைப் புகழ்ந்த பென்னட், பிரதமா் மோடி தனது கட்சியில் சேர வேண்டும் என்று பென்னட் கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT