இந்தியா

நாட்டில் 109.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

இந்தியாவில் இதுவரை 109.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 52,69,137 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,09,63,59,208 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  42,70,75,454

இரண்டாம் தவணை -  15,71,37,333

45 - 59 வயது

முதல் தவணை -  17,69,95,594

இரண்டாம் தவணை -  10,09,75,416

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,09,59,534

இரண்டாம் தவணை -  6,90,98,025

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,79,823

இரண்டாம் தவணை -  92,86,242

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,73,172

இரண்டாம் தவணை -  1,60,78,615

மொத்தம்

1,09,63,59,208

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT