ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

பஞ்சாப் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என பலமுனை போட்டிகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டிலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT