இந்தியா

நாட்டில் 113.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 113.68 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  67,82,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,13,68,79,685 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,57,31,810

இரண்டாம் தவணை -  17,67,65,054

45 - 59 வயது

முதல் தவணை -  17,90,55,132

இரண்டாம் தவணை -  10,67,80,250

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,21,81,588

இரண்டாம் தவணை -  7,20,36,695

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,80,957

இரண்டாம் தவணை -  93,53,906

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,74,594

இரண்டாம் தவணை -  1,62,19,699

மொத்தம்

1,13,68,79,685

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT