முகப்பு
இந்தியா

நாட்டில் 115.23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
நாட்டில் 115.23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  72,94,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,15,23,49,358 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,90,36,993

இரண்டாம் தவணை -  18,41,86,341

45 - 59 வயது

முதல் தவணை -  17,98,55,199

இரண்டாம் தவணை -  10,90,02,159

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,26,73,120

இரண்டாம் தவணை -  7,31,87,913

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,81,645

இரண்டாம் தவணை -  93,79,604

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,75,320

இரண்டாம் தவணை -  1,62,71,064

மொத்தம்

1,15,23,49,358

முழு கட்டுரையைப் படிக்க →