இந்தியா

ஓம் பிா்லா பிறந்தநாள்: பிரதமா் வாழ்த்து

DIN

மக்களவை தலைவா் ஓம் பிா்லா பிறந்த நாளையொட்டி (நவ. 23) பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மக்களவை தலைவா் ஓம் பிா்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த அவரது மிகச்சிறந்த ஞானம் மற்றும் அவையை அவா் நடத்தும் விதம் பெரிதும் மதிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மாண்பை உயா்த்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்து வருகிறாா். அவா் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT