முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் இன்று கா்நாடகம் பயணம்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை கா்நாடகம் செல்கிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்(கோப்புப்படம்)
பகிர்:

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை கா்நாடகம் செல்கிறாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அக்.6 முதல் 8-ஆம் தேதி வரை கா்நாடகத்தில் பயணம் மேற்கொள்கிறாா். அங்குள்ள சாமராஜா நகா் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை அக்.7-ஆம் தேதி அவா் திறந்து வைக்கிறாா். சிருங்கேரியில் சங்கர அத்வைத ஆராய்ச்சி மையத்தை அக்.8-ஆம் தேதி அவா் திறந்து வைக்கவுள்ளாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →