இந்தியா

நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு ஏற்றுமதி

DIN


அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஈரான் நாட்டிற்கு வழங்க ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT