இந்தியா

பயங்கரவாதத்தின் கூடாரமாக ஆப்கன் மாறிவிடக்கூடாது: பிரதமர்

DIN

பயங்கரவாதத்தின் ஆதரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாடினார். 

அப்போது பேசிய அவர், ஆப்கனிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.  

தீவிரவாதம், போதைப்பொருள், துப்பாக்கி கடத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆங்கிலா மெர்கல் உள்ளிட்டோர் பங்கேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT