இந்தியா

இதுவரை 96.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

DIN

இந்தியாவில் இதுவரை 96.78 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 32,36,997 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 96,78,08,545 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 38,99,42,616

இரண்டாம் தவணை - 10,69,40,919

45 - 59 வயது

முதல் தவணை - 16,69,45,268

இரண்டாம் தவணை - 8,48,55,744

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,53,11,889

இரண்டாம் தவணை - 6,05,64,531

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,75,623

இரண்டாம் தவணை - 90,57,764

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,60,382

இரண்டாம் தவணை - 1,54,53,809

மொத்தம்96,78,08,545

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT