இந்தியா

மீலாது நபி: பிரதமர் மோடி வாழ்த்து

DIN

மீலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இறைத் தூதா் நபிகள் நாயகம் பிறந்த புனித தினம் மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது. மீலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மிலாடி நபி வாழ்த்துகள். அனைத்து மக்களிடமும் அமைதியும், செழிப்பும் நிலவட்டும். கருணையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்கட்டும். ஈத் முபாரக்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT