இந்தியா

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

PTI


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் சில பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுளள்ன.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர். நான் பள்ளிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் தோழர்களை பார்க்காமல் கவலையாக இருந்தது. பள்ளி இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது என்கிறார்கள் மாணவர்கள்.

அதேவேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மட்டும் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT