ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ANI

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா அருகே சும்பல் பாலம் பகுதியில் சென்ற பாதுகாப்புப் படையின் வாகனம் மீது குறி வைத்து இன்று காலை கையெறி குண்டை தீவிரவாதிகள் வீசியுள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் சென்ற வாகனங்கள் மீது விழுந்ததில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT