முகப்பு
இந்தியா

நாட்டில் 70.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 70.75 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
நாட்டில் 70.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 70.75 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 78,47,625 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 70,75,43,018(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 28,18,69,377

இரண்டாம் தவணை - 3,73,18,560

45 - 59 வயது

முதல் தவணை - 13,91,24,251

இரண்டாம் தவணை - 5,97,18,690

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,08,69,866

இரண்டாம் தவணை - 4,77,05,706

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,61,652

இரண்டாம் தவணை - 85,19,178

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,32,680

இரண்டாம் தவணை - 1,37,23,058

மொத்தம்70,75,43,018
முழு கட்டுரையைப் படிக்க →