நாட்டில் 75 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 75,10,41,391 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பணியாளர்கள்:
- முதல் தவணை - 1,03,64,684
- இரண்டாவது தவணை - 86,11,479
முன்களப் பணியாளர்கள்:
- முதல் தவணை - 1,83,38,713
- இரண்டாவது தவணை - 1,41,01,351
18-44 வயதினர்:
- முதல் தவணை - 30,26,12,416
- இரண்டாவது தவணை - 4,52,87,346
45-59 வயதினர்:
- முதல் தவணை - 14,45,93,468
- இரண்டாவது தவணை - 6,37,26,534
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
- முதல் தவணை - 9,36,68,415
- இரண்டாவது தவணை - 4,97,36,985
மொத்தம்:
- முதல் தவணை - 56,95,77,696
- இரண்டாவது தவணை - 18,14,63,695
- மொத்தம் - 75,10,41,391