முகப்பு
இந்தியா

இதுவரை 84.82 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 84.08 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
இதுவரை 84.82 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 84.08 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,58,806 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 84,82,80,511 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 34,37,02,598

இரண்டாம் தவணை - 7,08,98,106

45 - 59 வயது

முதல் தவணை - 15,52,26,535

இரண்டாம் தவணை - 7,28,36,994

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,90,78,869

இரண்டாம் தவணை - 5,42,45,102

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,70,791

இரண்டாம் தவணை - 88,13,506

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,48,449

இரண்டாம் தவணை - 1,47,59,561

மொத்தம்84,82,80,511

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.