மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் பாண்டே கூறியது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
Advertisement
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: ஒரே இரவில் 450 ரெளடிகள் கைது
மேலும், மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.