பஞ்சாப் காங்கிரஸ் டிவிட்டர் பக்கம் 
இந்தியா

பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் முடக்கம்

பஞ்சாப் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு திங்கள்கிழமை முடக்கப்பட்டுள்ளது.

DIN

பஞ்சாப் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு திங்கள்கிழமை முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை டேக் செய்து பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சைபர் பிரிவு காவல்துறையினர் டிவிட்டர் கணக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசம் முதல்வர் அலுவலகம், இந்திய வானிலை மையம் மற்றும் யுஜிசியின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT