இந்தியா

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை

DIN

கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சேர்க்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

கேந்திரிய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT