இந்தியா

புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் வழங்கட்டும்: மோடி வாழ்த்து

தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் வெற்றிகளையும் சந்தோஷங்களையும் வழங்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN



தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் வெற்றிகளையும் சந்தோஷங்களையும் வழங்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் தமிழில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு. 

 
வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் வழங்கட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகள் என்று மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT