முகப்பு
இந்தியா

கார் தீப்பிடித்ததில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
தீப்பிடித்து எரிந்த கார்.
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டம் கைராகர் சாலையில் உள்ள சிங்கர்பூர் அருகே நள்ளிரவு 2 மணியளவில் பயங்கரமான விபத்து ஏற்படுத்திள்ளது. 

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு தடுப்பின் மீது மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் எரிந்து பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →