கோப்புப்படம் 
இந்தியா

6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாட்டில் 6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் கரோனா தடுப்பூசி அவசர காலபயன்பாட்டிற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 6 முதல் 12 வயதான சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

தம்மம்பட்டியில்...

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT