கோப்புப்படம் 
இந்தியா

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை: மே 4-ல் தொடக்கம்? 

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி நிறைவடையும் என்று தகவலரிந்த  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி நிறைவடையும் என்று தகவலரிந்த  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீதப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT