இந்தியா

உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 37 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

DIN

உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வெள்ளியன்று பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையும் சேர்த்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016 - ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126  புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டது அதிகளவாக இருந்த நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கையை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2021- ஆம் ஆண்டு  உயர்நீதிமன்றங்களில் 126 நீதிபதிகளும், உச்சநீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். 

இதன் மூலம் நீதித்துறை நியமன நடைமுறைகள், விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

SCROLL FOR NEXT