இந்தியா

காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கம்: காரணம் என்ன?

காங்கிரஸ் யூடியூப் சேனல் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், "இதற்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாசவேலை காரணம் என விசாரணை நடத்தி வருகிறோம்"

DIN

புதுதில்லி: காங்கிரஸ் யூடியூப் சேனல் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், "இதற்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாசவேலை காரணம் என விசாரணை நடத்தி வருகிறோம்" என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்க பதிவில், "எங்கள் யூடியூப் சேனல் - 'இந்திய தேசிய காங்கிரஸ் எனும் எங்களது யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்களும் அதை சரிசெய்து வருகிறோம். மேலும், கூகுள் மற்றும் யூடியூப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளோம்". 

மேலும், "இதற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையை என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் திரும்பி வருவோம்" என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேக இரட்டைச் சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி..! ரசிகர்கள் ஏமாற்றம்!

வலுவான மனஉறுதியைக் கொண்டவர்கள் துலா ராசியினர்!

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத்! மீண்டும் ஒலிம்பிக் களத்தை நோக்கி.!

இந்தியாவுக்கு எதிரான ஆஸி.யின் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்கா!

நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம்; குழந்தைகள், வயதானவர்களுக்கு கடும் பாதிப்பு! - ராகுல் காந்தி பேச்சு

SCROLL FOR NEXT