கோப்புப் படம் 
இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

DIN

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 % இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT