முகப்பு
இந்தியா

ஹரியாணா துணை முதல்வர் சென்ற கார் விபத்து!

ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் கார் தந்தூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் கார் தந்தூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் வாகனம் ஹிசாரில் இருந்து சிர்சா நோக்கி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.

கடும் மூடுபனியால் குறைந்த பார்வைதிறன் காரணமாக முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்தததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் துணை முதல்வர் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பினார். அவரது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →