கோப்புப்படம் 
இந்தியா

உதம்பூரில் பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு! 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 

பசந்த்கர் பகுதியில் உருளை வடிவ வெடிமருந்தது, 300-400 கிராம் ஆர்டிஎக்ஸ், ஏழு 7.62 மிமீ கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் ஐந்து டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதால் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தவிர்க்கப்பட்டது. 

செவ்வாயன்று வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு குறியிடப்பட்ட தாள் மற்றும் ஒரு லெட்டர் பேட் பக்கமும் மீட்கப்பட்டது, 

மேலும், அப்பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT