இந்தியா

பிட் காயின் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி

DIN

பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வருமானங்களுக்கு 30 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அப்போது உரையாற்றிய அவர், 

பிட்காயின் போன்ற டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டிஜிட்டல் சொத்துக்களை மாற்றுவதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT