இந்தியா

மாநிலங்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் நிகழ்ந்தது. 

DIN

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் நிகழ்ந்தது. 

இதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பதிலுரையைப் புறக்கணித்து, எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது. 

பின்னர், அக்கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கு பதில், காங்கிரஸை குற்றம் சாட்டுகிறார் பிரதமர் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT