இந்தியா

பாஜகவில் இணைந்த ‘கிரேட் காளி’

DIN

பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளி பாஜகவில் இன்று இணைந்தார்.

WWE-மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில்  கலந்துகொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியவர் ’தி கிரேட் காளி’ எனப்படும் தலிப் சிங் ராணா. 

ஹிமாச்சலில் பிறந்தவரான இவர் தன்னுடைய அதீத உடல் வளர்ச்சியால் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றதுடன் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தில்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT