இந்தியா

ஆப்கனுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா

ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடுமையான பணவீக்கமும், வேலையின்மை மற்றும் உணவுப் பஞ்சமும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, அன்றாட உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய அரசு சார்பில் ஆப்கன் மக்களுக்கு 50,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோதுமையை லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொடியசைத்து  அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையம் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

பிகாரில் கூறியதை பிரதமர் மோடி தமிழகத்தில் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

“தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றக்கூடாது!” செங்கோட்டையன் | Coimbatore | ADMK

SCROLL FOR NEXT